தமிழ்ப்பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். மன்னன் என் இயற்பெயர், இது என்னுடைய முதல் வலைப்பதிவு. நான் கடந்த ஒரு வருடமாக தமிழ்மணம் வழியாக வலைப்பதிவுகளைப்படித்து வருகிறேன். தமிழ்ழில் எழுத வேண்டும் என்ற சிறு வயது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் தருணம் இப்போதுதான் வந்திருக்கிறது.வலைப்பதிவுகளில் என்னை நானே சுய விமரிசனம் செய்து கொள்ள ஆசை, மற்றும் நாம் கண்டவை, கேட்டவை, அனுபவித்தவை என்ற பலதரப்பட்ட எண்ணங்களை பரிமாறிக்கொள்ளவும் ஆசை. (டோண்டு சாயல் அடிக்கிறதோ ? அவரைப்போல் எழுத ஆசை !!) என் எழுத்துக்களை படிப்பவர்கள் தங்கள் மேலான கருத்துக்களைப்பகிர்ந்து என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்குமாரு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அன்புடன்
மன்னன்